என் மலர்

  செய்திகள்

  இடிந்து விழுந்த பாலம்
  X
  இடிந்து விழுந்த பாலம்

  நடுநடுங்க வைக்கும் பாலம் இடிந்து விழும் வீடியோ

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குருகிராம்- துவாரகா எக்ஸ்பிரஸ் சாலையில் கட்டுப்பட்டு வந்த நீளமான பாலம் திடீரென இடிந்து விழுந்ததில், அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை.
  ஹரியானா மாநிலத்தில் குருகிராம்- துவாரகா இடையிலான எக்ஸ்பிரஸ் சாலையில் பிரமாண்டமான மேல்மட்ட பாலம் கட்டுப்பட்டு வருகிறது. இன்று காலை தவுலாபாத் அருகே பாலம் கட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

  அப்போது திடீரென பாலம் இடிந்து விழுந்தது.  இதில் மூன்று பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
  Next Story
  ×