search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அமைச்சரவை கூட்டம் (பழைய படம்)
    X
    மத்திய அமைச்சரவை கூட்டம் (பழைய படம்)

    நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்

    பரபரப்பான சூழ்நிலையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.
    புதுடெல்லி:

    மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் 27 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று டெல்லியில் பல்வேறு நெடுஞ்சாலைகளை மறித்தும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

    இந்நிலையில் பரபரப்பான சூழ்நிலையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. நாளை காணொலி மூலம் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

    மேலும் பொருளாதாரம் மற்றும பாதுகாப்பு குழு கூட்டமும் நாளை நடைபெறுகிறது.
    Next Story
    ×