search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரமோஸ் ஏவுகணை
    X
    பிரமோஸ் ஏவுகணை

    பிரமோஸ் ஏவுகணை சோதனை: வீடியோ வெளியீடு

    தரையில் இருந்து மற்றொரு பகுதியை தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை இந்தியா இன்று அந்தமான்-நிகோபார் தீவுகளில் சோதனை நடத்தியது.
    இந்தியா - சீனா எல்லை மோதலுக்குப் பிறகு இந்தியா அடிக்கடி ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. அந்த வகையில் நிலத்தின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு இடத்தை துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்திய இன்று வெற்றிகரமான நடத்தியது.

    சோதனை நடத்திய வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×