என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுத்தை தாக்கி 5 வயது சிறுமி பலி: நாசிக்கில் பரிதாபம்
Byமாலை மலர்4 April 2017 7:50 AM GMT (Updated: 4 April 2017 7:50 AM GMT)
நாசிக் அருகே சிறுத்தை தாக்கியதில் 5 வயது பெண் பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம் நிபாட் தாலுகா பகுதியை சேர்ந்தவர் அசோக் ஹேண்ட்ஜ். இவர் அப்பகுதியில் கூலித்தொழிலாளியாக பணி புரிகிறார்.
நேற்றிரவு 8.30 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த தனது 5 வயது மகள் கூடியைக் காணவில்லை என அசோக் தேடியுள்ளார். ஆனால் எங்கு தேடியும் தனது மகளை அசோக்கால் கண்டுபிடிக்க முடியவில்லை.
எனினும் தொடர்ந்து மனம் தளராமல் மகளைத் தேடிய அவர் வீட்டிலிருந்து சுமார் 900 அடி தொலைவில் தனது மகளைப் பிணமாகக் கண்டெடுத்தார்.
கூடி விளையாடிக் கொண்டிருந்த இடத்தின் அருகே மறைந்திருந்த சிறுத்தை சமயம் பார்த்து கூடியின் மேல் தாவி அவளை இழுத்து சென்று கொன்றதாக, அப்பகுதி போலீசார் தெரிவித்தனர்.
5 வயது சிறுமியை சிறுத்தை அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
×