என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலீஸ் கமிஷனர் பிரபாகரன் குடியிருப்பு பகுதியை ஆய்வு செய்த காட்சி.
போலீஸ் குடியிருப்பு பகுதியில் கமிஷனர் பிரபாகரன் ஆய்வு- தூய்மையாக வைத்திருக்க அறிவுரை
- .வளாகத்தைசுற்றி பார்த்த கமிஷனர் துாய்மையாக வைத்து கொள்ள அங்கிருந்தவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
- திருப்பூர் கோர்ட்டு வீதியில் போலீஸ் குடியிருப்பு உள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் கோர்ட்டு வீதியில் போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த நிலையில் போலீஸ் கமிஷனர் பிரபாகரன் ஆய்வுமேற்கொண்டார். அந்தவளாகத்தில்,பயன்பாட்டில் இல்லாமல் உள்ளகுடியிருப்புகளை அகற்றிவிட்டு, போலீசாருக்கு கூடுதலான குடியிருப்புகளைஏற்படுத்தி கொடுக்கபோலீஸ் வீட்டுவசதிவாரிய பொறியாளர் உள்ளிட்டோரை வரவழைத்துகமிஷனர்அவர்களுடன் கலந்து ஆலோசித்தார்.வளாகத்தைசுற்றி பார்த்த கமிஷனர் துாய்மையாக வைத்து கொள்ள அங்கிருந்தவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
Next Story