search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா
    X

    பொங்கல் விழாவில் பெண் அதிகாரிகள் நடனமாடி அசத்திய காட்சி.

    திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

    • நடனம் ஆடி அசத்திய அரசு பெண் அதிகாரிகள்
    • பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு திருப்பத்தூர் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் அரசு அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடினர்.

    இந்த திருவிழாவில் மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதில் கலெக்டர் மனைவி மனைவி ஷீவாலிக்கா மற்றும் அரசு பெண் அதிகாரிகள் உள்ளிட்டோர் நடனமாடி அசத்தினர்.

    இந்த நிகழ்வு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    Next Story
    ×