என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தெற்காசிய லாத்தி போட்டியில் தங்கம் வென்ற திண்டுக்கல் மாணவர்
  X

  மாணவன் தில்ஷாந்த்

  தெற்காசிய லாத்தி போட்டியில் தங்கம் வென்ற திண்டுக்கல் மாணவர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நேபாள நாட்டில் தெற்காசிய லாத்தி போட்டி நடைபெற்றது.
  • திண்டுக்கல் தனியார் பள்ளி மாணவன் கலந்து கொண்டு தங்கம் வென்றார்

  குள்ளனம்பட்டி:

  நேபாள நாட்டில் தெற்காசிய லாத்தி போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி சார்பில் திண்டுக்கல் தனியார் பள்ளி மாணவன் தில்ஷாந்த் கலந்து கொண்டு தங்கம் வென்றார்.

  இவரை திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமாமேரி, திண்டுக்கல் மாவட்ட கால்பந்து சங்கத்தின் செயலாளர் சண்முகம், மாவட்ட விளையாட்டு வீரர்கள், யூனியன் தலைவர் ஞானகுரு, திண்டுக்கல் வக்கீல் சங்கத் தலைவர் மூர்த்தி, பட்டேல் ஹாக்கி அகாடமி நிறுவனர் ரமேஷ் பட்டேல், மாநில லாத்தி சங்கத்தின் தலைவர் சுந்தரவடிவேல்,

  திண்டுக்கல் மாவட்ட மல்யுத்த சங்கத்தின் தலைவர் சகாயசெல்வராஜ், திண்டுக்கல் மாவட்ட யோகா சங்கத்தின் செயலாளர் ராஜகோபால் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

  Next Story
  ×