என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 4,5-ந் தேதிகளில் கன மழை பெய்யும்
Byமாலை மலர்2 Sep 2022 10:02 AM GMT
- கன மழை பெய்து வருவதால் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
- சேலம், நாமக்கல் மாவட்டங்களில் வருகிற 4 மற்றும் 5-ந் தேதிகளில் கன மழை.
சேலம்:
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக வருகிற 4 மற்றும் 5-ந் ேததிகளில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது-சேலம், நாமக்கல் மாவட்டங்களில் வருகிற 4 மற்றும் 5-ந் தேதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×