search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரத்தில் தூய்மை பணி குறித்து விழிப்புணர்வு பிரசாரம்
    X

    "தூய்மை பணி” குறித்து என் பள்ளி என் பெருமை குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் நடைபெற்றது."

    விழுப்புரத்தில் "தூய்மை பணி" குறித்து விழிப்புணர்வு பிரசாரம்

    விழுப்புரத்தில் தூய்மை பணி குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் "தூய்மை பணி" குறித்து என் பள்ளி என் பெருமை குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மாவட்ட கலெக்டர்மோகன் தலைமையில் நடைபெற்றது.இதில் விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, விழுப்புரம் நகரசபை தலைவர் தமிழ்ச்செல்வி, நகராட்சி கமிஷனர் சுரேந்தர்ஷா, மாவட்ட கல்வி அலுவலர்காளிதாஸ், முதன்மை கல்வி அலுவலக மேற்பார்வையாளர் பெருமாள், பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா ஆகியோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×