search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாடிக்கொம்பு பகுதியில் 13ம் தேதி மின்தடை
    X

    கோப்பு படம்

    தாடிக்கொம்பு பகுதியில் 13ம் தேதி மின்தடை

    • தாடிக்கொம்பு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 13ம் தேதி நடைபெற உள்ளது.
    • காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தாடிக்கொம்பு:

    தாடிக்கொம்பு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 13ம் தேதி நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை தாடிக்கொம்பு, கிரியம்பட்டி, சத்திரப்பட்டி, இன்னாசிபுரம், பிரகரை, உண்டார்பட்டி, தவசிகுளம், திருகம்பட்டி, மறவபட்டி, காப்பிளியபட்டி புதூர், முனியபிள்ளைபட்டி, அலக்குவார்பட்டி, கள்ளிபட்டி, அகரம், சுக்காம்பட்டி, சென்னம்பட்டி, உலகம்ப்டடி, கொண்டசமுத்திரம் பட்டி,

    சில்வார்பட்டி, கன்னிமானூத்து, கொண்டமநாயக்கன் பட்டி, ஆவாரம்பட்டி, வில்டல்நாயக்கன் பட்டி, அழகுபட்டி, தெப்பகுளத்துப் பட்டி, கெச்சானிபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×