search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நத்தம் பகுதியில் நாளை மின்தடை
    X

    கோப்பு படம்

    நத்தம் பகுதியில் நாளை மின்தடை

    • நத்தம், வே.குரும்பபட்டி, எல்.வலையப்பட்டி பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (12-ந்தேதி) நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் நிறத்தப்படும்.

    செந்துறை:

    நத்தம், வே.குரும்பபட்டி, எல்.வலையப்பட்டி பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (12-ந்தேதி) நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நத்தம், கோவில்பட்டி, செல்லப்பநாயக்கம்பட்டி, மெய்யம்பட்டி, சிறுகுடி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேத்தூர், அரவங்குறிச்சி, சமுத்திராப்பட்டி, கோட்டையூர், பூசாரிபட்டி, பூதகுடி, பன்னியாமலை, உலுப்பக்குடி, காட்டுவேலாம்பட்டி, அவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி, ஒடுகம்பட்டி, கோபால்பட்டி அஞ்சுகுழிப்பட்டி, மணியகாரன்பட்டி, சில்வார்பட்டி, மருநூத்து, கோணப்பட்டி,

    ராகலபுரம், வீரசின்னம்பட்டி, மேட்டுப்பட்டி, காவேரிசெட்பட்டி, ஆவிளிபட்டி, ஒத்தக்கடை, எர்மநாயக்கன்பட்டி, சக்கிலியன்கொடை, ராமராஜபுரம், ரெட்டியபட்டி, வத்திப்பட்டி, காசம்பட்டி, ந.புதுக்கோட்டை, லிங்கவாடி, பரளி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, பெருமாள்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×