search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாஸ்மாக் கடையை அகற்ற கோரி  எம்.எல்.ஏ கலெக்டரிடம் மனு
    X

    டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கோவிந்தசாமி. எம்.எல்.ஏ தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தியிடம் மனு அளித்த போது எடுத்த படம். 

    டாஸ்மாக் கடையை அகற்ற கோரி எம்.எல்.ஏ கலெக்டரிடம் மனு

    • பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி வேண்டும்.
    • கோவிந்தசாமி. எம்.எல்.ஏ மாவட்ட ஆட்சியரிடம், பொதுமக்களுடன், நேரில் சென்று மனுக்கள் கொடுத்தார்.

    தருமபுரி,

    பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட, கோழிமேக்கானூர் அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி, பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி. எம்.எல்.ஏ மாவட்ட ஆட்சியரிடம், பொதுமக்களுடன், நேரில் சென்று மனுக்கள் கொடுத்தார்.

    உடன், நகர கழக செயலாளர், தென்னரசு, கழக நிர்வாகிகள், தொல்காப்பியன், மற்றும் அனைத்து கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.

    Next Story
    ×