என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கொடைக்கானல் தங்கும் விடுதியில் பூங்கொத்து அலங்கார பயிற்சி வகுப்பு
Byமாலை மலர்9 Aug 2022 5:01 AM GMT
- கொடைக்கானலில் உள்ள தமிழ்நாடு விடுதியில் பூங்கொத்து அலங்கார பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
- அலங்காரம் செய்யப்பட்ட மலர்கள் காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் உள்ள தமிழ்நாடு விடுதியில் பூங்கொத்து அலங்கார பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அலங்கார மலர்களை கொண்டு பூங்கொத்துக்கள், மேசைமீது வைக்கும் அலங்கார மலர்கள், சுவற்றில்அலங்கரிக்கும் முறைகளுக்கான பயிற்சிகள் கொடுக்கப்பட்டன.
நெல்லையில் இருந்து வந்திருந்த பயிற்சியாளர்கள் அலங்காரம் செய்வது குறித்து எடுத்துரைத்தனர். மலர் அலங்காரத்தில்ஆர்வமுள்ள பயணிகளுக்கு, பூங்கொத்து தயாரிப்பதற்கான பயிற்சிகளை எடுத்து விளக்கங்கள் அளித்தனர்.
இந்த பயிற்சி வகுப்புகள் இரண்டு நாட்கள் நடைபெற்றது.அலங்காரம் செய்யப்பட்ட மலர்கள் காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.
Next Story
×