search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    66வது நினைவு நாள்- அம்பேத்கர் படத்திற்கு அஞ்சலி செலுத்திய விஜய் வசந்த் எம்.பி.

    • தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வர்த்தக பிரிவு தலைமை அலுவலகத்தில் நினைவு தினம் அனுசரிப்பு
    • வர்த்தக காங்கிரஸ் செயல் தலைவர் எம்.ஜி.ராம்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

    சென்னை:

    சட்டமேதை பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கரின் 66வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வர்த்தக பிரிவு தலைமை அலுவலகத்தில் அண்ணல் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் வர்த்தக காங்கிரஸ் செயல் தலைவர் எம்.ஜி.ராம்சாமி, மற்றும் தி.நகர் கே. சக்தி கண்ணன், திருநீர்மலை டி.ஆர்.பாண்டியன், மாம்பலம் எஸ்.ராஜேந்திரன், சூளைமேடு பி.சக்திவேல், தணிகைவேல், செந்தில் குரு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×