என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  .
  X
  .

  கடத்தூர் அருகே சாலையில் அமர்ந்து மது குடித்த 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடத்தூர் அருகே சாலையில் அமர்ந்து மது குடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
  மொரப்பூர், 

  தருமபுரி மாவட்டம், கடத்தூர் போலீசார் போசி நாயக்கனஅள்ளி பிரிவு சாலையில் ரோந்து சென்றனர். 

  அப்போது பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்த வீரகவுண்டனூரை சேர்ந்த மாது (வயது 51), ராணிமூக்கனூர் அண்ணா நகரை சேர்ந்த தர்மலிங்கம்(47) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
  Next Story
  ×