என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விபத்துக்குள்ளான கார்.
  X
  விபத்துக்குள்ளான கார்.

  கோவிலில் உள்ள சாமி சிலைகள் மீது கார் மோதல்- பெண் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆம்பூர் அருகே கோவிலில் உள்ள சாமி சிலைகள் மீது கார் மோதி– பெண் பலியானார்.
  ஆம்பூர்:

  ஆம்பூர் அருகே வீரவர்கோவில் என்ற இடத்தில் இன்று காலை 9 மணிக்கு வேலூர் இருந்து ஆம்பூருக்கு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.

  அப்போது தீடிரென கார் கோவில் உள்ள பகுதியில் புகுந்து சாமி சிலைகள் மீது மோதியது. இதில் காரில் இருந்த  ஒரு பெண் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக பலியானார். 

  படுகாயமடைந்த 2 சிறுவர்கள் மற்றும் ஒருவர் உள்பட 3 பேர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

  இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×