என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா
  X
  பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

  ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் கஞ்சா கடத்திய வட மாநில வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் கஞ்சா கடத்திய வட மாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.
  ஜோலார்பேட்டை:

  ஜோலார்பேட்டையில் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் போலீசார் சோதனை நடத்தினர். முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஒரிசா மாநில வாலிபர் நிரஞ்சன் (வயது 32) என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை  நடத்தினர். 

  அவர் மறைத்து வைத்திருந்த 3 பையில் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்தனர்.
  Next Story
  ×