search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீரன் சின்னமலை சிலைக்கு ஓ.பி.எஸ், எடப்பாடி மரியாதை
    X
    தீரன் சின்னமலை சிலைக்கு ஓ.பி.எஸ், எடப்பாடி மரியாதை

    17-ந் தேதி பிறந்தநாள்- தீரன் சின்னமலை சிலைக்கு ஓ.பி.எஸ், எடப்பாடி மரியாதை

    சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-வது பிறந்த நாள் அன்று அவரது சிலைக்கு ஓ.பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
    சென்னை:

    சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-வது பிறந்த நாள் 17-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடா நிலைக்கோட்டை மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

    இந்த நிகழச்சியில் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று தலைமை கழகம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×