என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  FILEPHOTO
  X
  FILEPHOTO

  கரூர், கோவை சாலையில் போக்குவரத்து பாதிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கரூர், கோவை சாலையில் போக்குவரத்து பாதிப்பால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
  கரூர்:

  கரூர் அருகேயுள்ளது ஆண்டாங்கோவில் புதூர் காலனி. இங்கு பொதுப்பாதையை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி வருகிறார்.

  இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் கரூர், கோவை சாலையில் மில் கேட் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  இதுகுறித்து தகவலறிந்த கரூர் நகர போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

  Next Story
  ×