search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மு.க. ஸ்டாலின், அமைச்சரவை (கோப்புப்படம்)
    X
    மு.க. ஸ்டாலின், அமைச்சரவை (கோப்புப்படம்)

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 5-ந்தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்

    நிதிநிலை மற்றும் வேளாண்மை அறிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்குதல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகிற 5-ந்தேதி மாலை 5 மணிக்கு தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது.

    இந்த கூட்டத்தில் நிதிநிலை மற்றும் வேளாண்மை அறிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்குதல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×