search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார நிறுத்தம்
    X
    மின்சார நிறுத்தம்

    மோகனூர் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

    வாழவந்தி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    பரமத்திவேலூர்:

    வாழவந்தி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மோகனூர், மோகனூர் சர்க்கரை ஆலை பகுதி, குட்லாம்பாறை, கீழ்சாத்தம்பூர், வாழவந்தி, மணப்பள்ளி, பாலப்பட்டி, எம்.ராசாம்பாளையம், காளிபாளையம், ஆரியூர், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், புதுப்பாளையம், ராசாம்பாளையம், செங்கப்பள்ளி, பெரிய கரசப்பாளையம், சின்ன கரசப்பாளையம், நொச்சிப்பட்டி, பெரமாண்டம்பாளையம், குன்னிபாளையம், எல்லைக்காட்டூர், தீர்த்தாம்பாளையம், பேட்டப்பாளையம், தோப்பூர், மணியங்காளிப்பட்டி, நெய்க்காரன்பட்டி ஆகிய பகுதிகள் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை பரமத்திவேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் ராணி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×