search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சென்னையில் லேசான நிலஅதிர்வு

    சென்னையில் பல்வேறு பகுதிகளில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
    சென்னை:

    வங்ககடலில் 5.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சுமார் 12.39 மணியளவில் சென்னை கடலோர பகுதிகளான திருவான்மியூர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏதாவது சேதம் ஏற்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை.
    Next Story
    ×