search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

    சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 92.77 ரூபாய், டீசல் லிட்டருக்கு 86.10 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    நாடு முழுவதும் வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வந்தன .  இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை குறைவால் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 92.77 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் 86.10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    Next Story
    ×