
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது. இதற்கான தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட இருக்கிறது.
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு வரும் 25ந்தேதி துணை ராணுவப்படையினர் தமிழகம் வருகின்றனர்.
முதல்கட்டமாக தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 45 மத்திய பாதுகாப்பு படையினர் தமிழகம் வருகின்றனர்.