search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்தது

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்து, ஒரு சவரன் ரூ.29,600-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை கடந்த 1 மாதமாக படிப்படியாக உயர்ந்து வந்தது. பவுனுக்கு ரூ.3 ஆயிரம் வரை உயர்ந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரலாறு காணாத வகையில் பவுன் ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம் தொட்டது. எனினும் அன்று மாலையே விலை சற்று குறைந்தது. நேற்று காலையில் ரூ.30 ஆயிரத்தை தாண்டியிருந்த நிலையில் மாலையில் சற்று குறைந்து ஒரு கிராம் ரூ.3741-க்கும், ஒரு பவுன் ரூ.29,928-க்கும் விற்பனையானது.

    இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.41 குறைந்து ரூ.3700 ஆனது. இதனால் ஒரு பவுன் விலை ரூ.328 குறைந்து ரூ.29,600-க்கு விற்பனையானது.
    Next Story
    ×