என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் 2 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்தது அதிமுக
Byமாலை மலர்17 March 2019 2:07 PM IST (Updated: 17 March 2019 2:07 PM IST)
அதிமுக வடசென்னை மற்றும் மத்தியசென்னை ஆகிய தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்துள்ளது. #ADMK #Election2019
சென்னையில் 3 பாராளுமன்ற தொகுதி மற்றும் 16 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆரம்ப கட்டத்தில் சென்னையில் உள்ள பாராளுமன்ற, சட்டசபை தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று வந்தது. பின்னர் அதிமுக சென்னையில் ஒருசில தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது.
ஆனால் கடந்த 2011-ம் ஆண்டு நிலைமை மாறியது. அந்த தேர்தலில் அதிமுக 16 சட்டமன்ற தொகுதிகளில் 14-ஐ பிடித்தது. 2014 பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து நின்று 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. 2016 சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 16 தொகுதிகளில் திமுக 10 தொகுதிகளை கைப்பற்றியது. அதிமுக-வுக்கு 6 தொகுதிகள் கிடைத்தன.
இப்போது நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் சென்னையில் அதிமுக 2 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறது. தென்சென்னையில் அதிமுக நிற்கிறது. வட சென்னையை தேமுதிக-வுக்கும், மத்திய சென்னையை பாமக-வுக்கும் விட்டுக் கொடுத்துள்ளது.

Next Story
×