search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இளைஞர் காங்கிரஸ் ஊடக செயலாளராக டாக்டர் அனிதா நியமனம்
    X

    இளைஞர் காங்கிரஸ் ஊடக செயலாளராக டாக்டர் அனிதா நியமனம்

    தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் ஊடக பிரிவு செயலாளர்களாக டாக்டர் அனிதா பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். #Congress
    சென்னை:

    அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஊடக பிரிவு சார்பில் தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு ஊடக செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் ஊடகபிரிவு செயலாளர்களாக டாக்டர் அனிதா பிரபாகர், ஜெனிக்ஸ், கார்த்திக், ஆனந்த் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெ.எம்.எச்.ஆரூண் தெரிவித்துள்ளார். #Congress
    Next Story
    ×