என் மலர்

  செய்திகள்

  அரூர்-சிங்காரப்பேட்டை பகுதிகளில் 14-ந் தேதி மின்நிறுத்தம்
  X

  அரூர்-சிங்காரப்பேட்டை பகுதிகளில் 14-ந் தேதி மின்நிறுத்தம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரூர் மற்றும் சிங்காரப்பேட்டை பகுதிகளில் 14-ந் தேதி மின்நிறுத்தம் ஏற்படும் என்று மின்செயற்பொறியாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  அரூர்:

  அரூர் துணை மின்நிலையத்தில் வருகிற 14-ந் தேதி (செவ்வாய்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

  எனவே அரூர், மோப்பிரிப்பட்டி, அக்ராஹரம், பெத்தூர், சந்தப்பட்டி, அச்சல்வாடி, பேதாதம்பட்டி, சின்னாங்குப்பம், கோபி நாதம்பட்டி கூட்டுரோடு, கீரைப்பட்டி சித்தேரி, ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி மற்றும் சுற்றியுள்ள ஊர்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

  சிங்காரப்பேட்டை துணை மின்நிலையத்தில் வருகிற 14-ந் தேதி (செவ்வாய்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

  எனவே மாம்பட்டி, அனுமன்தீர்த்தம், காட்டேரி, சட்டையம்பட்டி, சந்திரா புரம், கொங்கவேம்பு, கீழ்மொ ரப்பூர், பறையப்பட்டி புதூர், கே.வேட்ராம் பட்டி, தாமலேரிப் பட்டி, ஈச்சம்பாடி, கணபதிப்பட்டி, செக்காம்பட்டி, செல்லம் பட்டி, கீழானூர், வேப்பம் பட்டி, தீர்த்தமலை, மேல் செங்கப்பாடி, அம்மாப் பேட்டை, மாம்பாடி, நரிப் பள்ளி, சிக்களூர், பெரியப் பட்டி, கூத்தாடிப் பட்டி, கோட்டப்பட்டி, சிட்லிங், வேலானூர், மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களுக்கு மின் விநியோகம் இருக்காது.

  இந்த தகவலை அரூர் மின்செயற்பொறியாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  Next Story
  ×