என் மலர்

  செய்திகள்

  சுப்பிரமணியபுரம், வில்லாபுரத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
  X

  சுப்பிரமணியபுரம், வில்லாபுரத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுப்பிரமணியபுரம், வில்லாபுரத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

  மதுரை:

  மதுரை நகரில் சுப்பிரமணியபுரம், வில்லாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

  எனவே நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை. தெற்கு வெளி வீதி, தெற்கு மாசி வீதி, தெற்கு மாரட் வீதி, சப்பாணிகோவில் தெரு, காஜிமார் தெரு, காஜா தெரு, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, பாண்டிய வேளாளர் தெரு,

  மேலவாசல், பெருமாள் கோவில் தெரு, டி.பி.கே. ரோடு, டவுன்ஹால் ரோடு, மேலமாசி வீதி, மேல மாரட் வீதி, மேல வெளி வீதி, மேல பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்காவணி மூல வீதி, ரத்தினபுரம், சுந்தரராஜபுரம், எம்.கே.புரம், பெரியார் பேருந்து நிலையம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்,

  ஆர்.எம்.எஸ். ரோடு பகுதிகள், கீரைத்துரை, மாகாளிப்பட்டி, நல்ல முத்து பிள்ளை ரோடு, சிந்தாமணி ரோடு, சென்மேரிஸ் பகுதி, பிள்ளையார்பாளையம், சின்னக்கடை தெரு, மஞ்சனக்காரத் தெரு, பந்தடி மகால்பகுதி, தெற்கு மாசி வீதி, மறவர்சாவடி, காமராஜபுரம், வாழைத் தோப்பு, கீழவெளி வீதி, அம்மன் சன்னதி, கீழமாரட் வீதி, சுங்கம் பள்ளிவாசல் தெரு ஆகிய பகுதிகள்.

  வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, சின்னகண்மாயின் மேற்கு பகுதிகள், எப்.எப். ரோடு, வில்லாபுரம் கிழக்கு பகுதிகள், மணிகண்டன் நகர், அரவிந்த் தியேட்டர் பகுதிகள், ஜெய்ஹிந்த்புரம் 1, 2-வது மெயின் வீதி வரை, பாரதியார் ரோடு, ஜீவாநகர் 1 முதல் 2 வது தெருவரை, மீனாம்பிகை நகர், தென்றல் நகர், சோலையழகுபுரம், 1 முதல் 3-வது தெரு, அருணாசலம் பள்ளி பகுதிகள், முருகன் தியேட்டர் பகுதிகள், எம்.கே.புரம், சுப்ரமணியபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

  இந்த தகவலை மதுரை மின் பகிர்மான செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  Next Story
  ×