என் மலர்

  செய்திகள்

  பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
  X

  பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  500, 1,000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது அறிவித்து மக்களை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கிய மத்திய அரசை கண்டித்து பெரம்பலூரில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
  பெரம்பலூர்:

  500, 1,000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது அறிவித்து மக்களை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கிய மத்திய அரசை கண்டித்து பெரம்பலூரில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வக்கீல் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார்.

  மாவட்ட துணை தலைவர்கள் தேனுவர் கிருஷ்ணன், சுந்தராஜு, மாவட்ட பொருளாளர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் திருச்சி சுஜாதா கண்டன உரையாற்றினார்.

  இதில் வட்டார தலைவர்கள் கண்ணன், செல்வம், சின்ராஜ், ரெங்கராஜ், செல்வக்குமார், அருணாசலம், காமராஜ், தங்கவேல், மாவட்ட நிர்வாகிகள் ரத்தினசாமி, திருவண்ணாமலை, காம ராஜ், அருண்பிரசாத், சிவாஜி மூக்கன், சித்தர், சையதுபதோதீன், எசனை ராகினி, சரவணன், பூபதி, அத்தியூர் சேகர், ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×