search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு
    X

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு

    சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து, ஒரு சவரன் ரூ.23,320-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    கடந்த 9-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.24 ஆயிரத்து 480 ஆக இருந்தது. அதைத் தொடர்ந்து விலை குறைந்து வருகிறது. 11-ந்தேதி பவுன் ரூ.23 ஆயிரத்து 680 ஆகவும், 12-ந்தேதி ரூ.23 ஆயிரத்து 660 ஆகவும் இருந்தது.

    இன்று மீண்டும் பவுனுக்கு ரூ.40 குறைந்தது. ஒரு பவுன் ரு.23 ஆயிரத்து 320 ஆக உள்ளது. ஒரு கிராம் ரு.2,915-க்கு விற்கிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.245 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்து 760 ஆகவும், ஒரு கிராம் ரூ.44.70 ஆகவும் உள்ளது.
    Next Story
    ×