என் மலர்

  செய்திகள்

  தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு
  X

  தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.23,304-க்கு விற்பனையாகிறது.
  சென்னை:

  ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. இதனால் பவுன் ரூ.23 ஆயிரத்தை தொட்டது.

  இன்றும் தங்கம் விலை அதிகரித்தது. பவுனுக்கு ரூ.88 உயர்ந்தது. இன்று காலை கிராம் ரூ.2913 ஆகவும், பவுன் ரூ.23,304 ஆகவும் இருந்தது.

  வெள்ளி விலை கிராம் 47.80-க்கும் ஒரு கிலோ ரூ.44,645-க்கும் விற்பனையானது.
  Next Story
  ×