என் மலர்

  செய்திகள்

  சமூக நலத்துறைக்கு 66 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
  X

  சமூக நலத்துறைக்கு 66 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சமூக நலத்துறைக்கு 66 இடைநிலை ஆசிரியர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
  சென்னை:

  ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வை 2012-2013 வருடம் நடத்தியது. அந்த தேர்வின் முடிவு வெளியிடப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களில் அதிக மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டு அடிப்படையில் 66 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

  அவர்களின் பெயர்கள் விவரம் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( http://trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சமூக நலத்துறை நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிவார்கள்.

  Next Story
  ×