என் மலர்

  செய்திகள்

  திருப்பூரில் எல்.கே.ஜி. சிறுமியை தாக்கிய ஆசிரியர் டிஸ்மிஸ்
  X

  திருப்பூரில் எல்.கே.ஜி. சிறுமியை தாக்கிய ஆசிரியர் டிஸ்மிஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பூரில் பள்ளி நிர்வாகம் எல்.கே.ஜி. சிறுமியை தாக்கி காயப்படுத்திய ஆசிரியர் டேனியலை இன்று டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளது.

  திருப்பூர்:

  திருப்பூர் 15. வேலாம்பாளையம் சாமுண்டிபுரத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய டேவிட். இவரது மகள் சமிகா (வயது 3). சமிகா சிறுபூளுவபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறாள்.

  நேற்று முன்தினம் சாப்பிட மறுத்த சிறுமியை ஆசிரியை டேனியல் பிரம்பால் தாக்கினார். மாணவி தாக்கப்பட்டது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது முறையான பதில் கூறவில்லை என்று தெரிகிறது.

  இது குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.

  வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசிரியர் டேனியலிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  இந்நிலையில் பள்ளி நிர்வாகம் சிறுமியை தாக்கி காயப்படுத்திய ஆசிரியர் டேனியலை இன்று வேலை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

  Next Story
  ×