என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திண்டுக்கல்லில் நாளை மறுநாள் மின்தடை
Byமாலை மலர்11 Sep 2022 4:25 AM GMT
- திண்டுக்கல் துணைமின்நிலையத்தில் நாளை மறுநாள் (13-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
- காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் துணைமின்நிலையத்தில் நாளை மறுநாள் (13-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே அன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழைக்காய்பட்டி, சிறுமலைஅடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழிற்பேட்டை, என்.ஜி.ஓ.காலனி, பாலகிருஷ்ணாபுரம், ேதாட்டனூத்து, ஆர்.எம்.டி.சி.காலனி, அடியனூத்து,
நல்லமநாயக்கன்பட்டி, உத்தனம்பட்டி, காப்பிளியபட்டி, நாகல்புதூர், பாரதிபுரம், ரெயில்நிலையம் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும் என உதவிசெயற்பொறியாளர் காளிமுத்து அறிவித்துள்ளார்.
Next Story
×