search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பத்தூர் மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....

    திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
    தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:

    வாணியம்பாடி
    வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    செந்தில்குமார்அதிமுக88018
    முகமது நயிம்இயூமுலீ83114
    தேவேந்திரன்நாம் தமிழர்11226
    வக்கீல் அகமதுஏ.ஐ.எம்.ஐ.எம்.1897
    ஞானதாஸ்சமக1868
    ஆம்பூர்
    வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    வில்வநாதன் திமுக90476
    நஜர் முகமதுஅதிமுக70244
    மெகரூன்னிஷாநாம் தமிழர்10150
    உமர்பாரூக்எஸ்.டி.பி.ஐ1793
    ராஜாசமக1638
     ஜோலார்பேட்டை
    வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    தேவராஜி திமுக89490
    கே.சி.வீரமணிஅதிமுக88399
    சிவாநாம் தமிழர்13328
    கருணாநிதிச.ம.க1067
    தென்னரசு சாம்ராஜ் அமமுக619
    திருப்பத்தூர்
    வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    நல்லதம்பிதிமுக96522
    டி.கே.ராஜாபாமக68282
    சுமதி நாம் தமிழர்12127
    ஞானசேகரன்அமமுக2702
    Next Story
    ×