search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாமக
    X
    பாமக

    தருமபுரி மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
    தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:


    பாலக்கோடு
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    கே.பி. அன்பழகன்அதிமுக110070
    முருகன்திமுக81970
    விஜயசங்கர்தேமுதிக2409
    ராஜசேகர்மநீம1176
    கலைச்செல்விநாம் தமிழர்7704
    பென்னாகரம்
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    ஜி.கே.மணிபாமக106123
    இன்பசேகரன்திமுக84937
    ஆர்.உதயகுமார்தேமுதிக2921
    ஷகிலாமநீம1471
    தமிழழகன்நாம் தமிழர்8945
    தருமபுரி
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    வெங்கடேஸ்வரன்பாமக105630
    தடங்கம் சுப்பிரமணிதிமுக78770
    ராஜேந்திரன்அமமுக11226
    ஜெயவெங்கடேசன்மநீம5083
    செந்தில்குமார்நாம் தமிழர்8700
    பாப்பிரெட்டிப்பட்டி
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    கோவிந்தசாமிஅதிமுக114507
    பிரபுராஜசேகர்திமுக77564
    பழனியப்பன்அமமுக15863
    சீனிவாசன்மநீம1729
    ரமேஷ்நாம் தமிழர்7573
    அரூர் (தனி)
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    சம்பத்குமார்அதிமுக99061
    குமார்சிபிஎம்68699
    முருகன்அமமுக14327
    கீர்த்தனாநாம் தமிழர்10950
    Next Story
    ×