search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக
    X
    பாஜக

    திருநெல்வேலி மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....

    திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
    தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:


    திருநெல்வேலி
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    நயினார் நாகேந்திரன்பாஜக92282
    ஏ.எல்.எஸ்.லட்சுமணன்திமுக69175
    மகேஷ் கண்ணன்அமமுக8911
    சத்யாநாம் தமிழர்19162
    அம்பாசமுத்திரம்
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    இசக்கிசுப்பையாஅதிமுக85211
    ஆவுடையப்பன்திமுக68296
    ராணி ரஞ்சிதம்அமமுக4194
    செங்குளம் கணேசன்சமக2807
    செண்பகவல்லிநாம் தமிழர்13735
    பாளையங்கோட்டை
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    அப்துல் வகாப்திமுக89117
    சி.ஜெரால்டுஅதிமுக36976
    முகமது முபாரக்எஸ்டிபிஐ12241
    பிரேம்நாத்மநீம8107
    பாத்திமாநாம் தமிழர்11665
    நாங்குநேரி
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    ரூபி மனோகரன்காங்கிரஸ்75902
    தச்சை கணேசராஜாஅதிமுக59416
    பரமசிவ அய்யப்பன்அமமுக31870
    அசோக்குமார்புதிய தமிழகம்625
    வீரபாண்டிநாம் தமிழர்17654
     ராதாபுரம்
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    அப்பாவுதிமுக82331
    ஐ.எஸ்.இன்பதுரைஅதிமுக76406
    ஜெயபால்தேமுதிக2432
    இயேசுதாசன்நாம் தமிழர்19371
    Next Story
    ×