search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக
    X
    திமுக

    தூத்துக்குடி மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
    தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:


    விளாத்திகுளம்
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    மார்க்கண்டேயன்திமுக90348
    சின்னப்பன்அதிமுக51799
    கா.சீனிச்செல்விஅமமுக6657
    வில்சன்சமக1520
    பாலாஜிநாம் தமிழர்11828
    தூத்துக்குடி
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    பெ.கீதாஜீவன்திமுக92314
    எஸ்.டி.ஆர்.விஜயசீலன்தமாகா42004
    உ.சந்திரன்தேமுதிக4040
    என்.சுந்தர்சமக10534
    வி.வேல்ராஜ்நாம் தமிழர்30937
    திருச்செந்தூர்
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்திமுக88274
    மு.ராதாகிருஷ்ணன்அதிமுக63011
    எஸ்.வடமலை பாண்டியன்அமமுக3766
    ஜெயந்திசமக1965
    செ.குளோரியான்நாம் தமிழர்15063
    ஸ்ரீவைகுண்டம்
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    செ.ஊர்வசி அமிர்தராஜ்காங்கிரஸ்76843
    எஸ்.பி.சண்முகநாதன்அதிமுக59471
    எஸ்.ஏரல் ரமேஷ்அமமுக10203
    ஆர்.சந்திரசேகர்மநீம1355
    பே.சுப்பையா பாண்டியன்நாம் தமிழர்12706
    அருண்புதிய தமிழகம்444
    ஓட்டப்பிடாரம் (தனி)
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    சண்முகையாதிமுக73110
    பெ.மோகன்அதிமுக64600
    ஆறுமுகநயினார்தேமுதிக5327
    அருணாதேவிஇஜக1913
    வைகுண்டமாரிநாம் தமிழர்22413
    டாக்டர் கிருஷ்ணசாமிபுதிய தமிழகம்6544
    கோவில்பட்டி
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    கடம்பூர் ராஜூஅதிமுக68556
    டி.டி.வி. தினகரன்அமமுக56153
    சீனிவாசன்சிபிஎம்37380
    கோமதிநாம் தமிழர்9213
    Next Story
    ×