search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தந்தி டிவி கருத்துக் கணிப்பு
    X
    தந்தி டிவி கருத்துக் கணிப்பு

    கரூர் மாவட்ட தொகுதிகள் வெற்றி வாய்ப்பு: தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு

    கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் திமுக கூட்டணி 3 தொகுதிகளை பிடிக்க வாய்ப்புள்ளதாகவும், 1 தொகுதியில் கடும் போட்டி நிலவுவதாக தெரிவித்துள்ளது.
    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வெற்றி வாய்ப்பு விவரம்:

    குளித்தலை               

    திமுக

    கிருஷ்ணராயபுரம்               

    திமுக

    கரூர்

    திமுக

    அரவக்குறிச்சி         

    கடும்போட்டி

    Next Story
    ×