search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்கை பதிவு செய்ய காத்திருந்த மக்கள்
    X
    வாக்கை பதிவு செய்ய காத்திருந்த மக்கள்

    விழுப்புரம் மாவட்டத்தில் 75.51 சதவீத வாக்குப்பதிவு: தொகுதிகள் வாரியாக உள்ளே...

    தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் 75.51 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
    விழுப்புரம்:

    தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகின.

    அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 77.91 சதவீதம் வாக்குகளும், குறைந்த பட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.40 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    விழுப்புரம் மாவட்டத்தில் 75.51 சதவீதம் வாக்குகளும் பதிவாகின. தேர்தல் ஆணைய செயலியில் உள்ள தகவலின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:-

    செஞ்சி - 78.21%
    மயிலம் - 79.50%
    திண்டிவனம் - 78.33%
    திருக்கோவிலூர்-76.24%
    வானூர் - 79.22%
    விக்ரவாண்டி - 81.48%
    விழுப்புரம் - 76.94%
    Next Story
    ×