என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
![கோதுமை - ராகி புதினா சப்பாத்தி கோதுமை - ராகி புதினா சப்பாத்தி](https://img.maalaimalar.com/Articles/2017/Oct/201710310905435666_Ragi-wheat-mint-chapathi_SECVPF.gif)
X
கோதுமை - ராகி புதினா சப்பாத்தி
By
மாலை மலர்31 Oct 2017 3:34 AM GMT (Updated: 31 Oct 2017 3:35 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கோதுமை, ராகியுடன், புதினா சேர்த்து சப்பாத்தி செய்தால் உடலுக்கும் மிகவும் நல்லது. இன்று இந்த சப்பாத்தியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 1கப்
ராகி மாவு - அரை கப்
புதினா - அரை கப்
உப்பு - தேவைக்கு
சூடான தண்ணீர் - தேவைக்கு.
![](http://img.maalaimalar.com/InlineImage/201710310905435666_1_Ragiwheatmintchapathi._L_styvpf.jpg)
செய்முறை :
புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ராகி மாவு, உப்பு, பொடியாக நறுக்கி புதினாவை போட்டு நன்றாக கலந்து சூடான தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து சப்பாத்தி மாவு பதத்தில் மென்மையாக பிசைந்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை மெல்லிய சப்பாத்திகளாக திரட்டி வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் திரட்டி வைத்துள்ள சப்பாத்திகளை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
சூப்பரான கோதுமை - ராகி புதினா சப்பாத்தி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)