search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்து நிறைந்த அன்னாசி - தேங்காய்ப்பால் ஜூஸ்
    X

    சத்து நிறைந்த அன்னாசி - தேங்காய்ப்பால் ஜூஸ்

    குழந்தைகளுக்கு கொடுக்க சத்து நிறைந்தது இந்த அன்னாசி - தேங்காய்ப்பால் ஜூஸ். இந்த இந்த ஜூஸை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அன்னாசிப்பழம் - 6 துண்டுகள்,
    தேங்காய்ப்பால் - அரை கிளாஸ்,
    ஐஸ்கட்டிகள் - தேவைக்கு
    தேன் - சுவைக்கு ஏற்ப.



    செய்முறை:

    * அன்னாசிப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக்கி, சிறிது நீர் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில்ர வடிகட்டிய ஜூஸ் ஊற்றி அதனுடன் தேங்காய்ப்பால், தேன், ஐஸ்கட்டிகள் கலந்து பரிமாறவும்.

    * சூப்பரான அன்னாசி - தேங்காய்ப்பால் ஜூஸ் ரெடி.

    பலன்கள்: பள்ளியில் இருந்து திரும்பும் குழந்தைகளுக்கு இதைக் குடிக்கக் கொடுக்கலாம். சத்துக்கள் நிரம்பியது. வயிறும் நிறையும். தொண்டை வலி, கரகரப்பு நீங்கும். பெரியவர்கள் குடித்துவர தொப்பை கரையும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×