search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

    • திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    • திருவொற்றியூர் சந்திரசேகரர் தீர்த்தவாரி.

    சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். மன்னார்குடி ஸ்ரீராஜ கோபால சுவாமி அண்ட பேரண்ட பட்சிராஜன் அலங்கா ரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருவெள்ளறை ஸ்ரீசுவாமி பூந்தேரில் பவனி. திருவொற்றியூர் சந்திரசேகரர் தீர்த்தவாரி. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில் நாளை தேரோட்டம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சுபகிருது ஆண்டு, பங்குனி-2 (வியாழக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: நவமி நண்பகல் 1.21 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம்: பூராடம் நள்ளிரவு 1.45 மணி வரை பிறகு உத்திராடம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பெருமை

    ரிஷபம்-பெருமை

    மிதுனம்-ஆதரவு

    கடகம்-ஆக்கம்

    சிம்மம்-நன்மை

    கன்னி-உண்மை

    துலாம்- அன்பு

    விருச்சிகம்-பக்தி

    தனுசு- போட்டி

    மகரம்-தெளிவு

    கும்பம்-ஆக்கம்

    மீனம்-ஆதரவு

    Next Story
    ×