என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கொட்டாரம் ராமர் கோவிலில் ராமநவமி விழா 23-ந்தேதி தொடங்குகிறது
Byமாலை மலர்21 March 2018 3:49 AM GMT (Updated: 21 March 2018 3:49 AM GMT)
கொட்டாரம் நந்தவனத்தில் உள்ள ராமர்கோவிலில் ராமநவமி விழா வருகிற 23-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
கொட்டாரம் நந்தவனத்தில் உள்ள ராமர்கோவிலில் ராமநவமி விழா வருகிற 23-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. 23-ந் தேதி காலை மகா கணபதி ஹோமமும், அபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும், மாலை ராம நாம சங்கீர்த்தனமும், இரவு ஆன்மிக சொற்பொழிவும் நடைபெறுகிறது.
24-ந் தேதி காலை அபிஷேகமும் சிறப்பு தீபாராதனையும், அகண்ட ராம நாம ஜெபமும், இரவு பஜனையும் நடக்கிறது.
25-ந் தேதி காலை பஜனையும், சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும், மதியம் மகா அன்னதானமும், மாலை ஆன்மிக சொற்பொழிவும் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து இரவு புஷ்பாபிஷேகம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கொட்டாரம் ராமர் கோவில் பக்தர்கள் சங்கம் மற்றும் ஸ்ரீராமர்-ஸ்ரீஅனுமன் ஆன்மிக பண்பாட்டு கல்வி அறக்கட்டளை நிர்வாகக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

Next Story
×