என் மலர்

  ஆன்மிகம்

  லட்சுமி பாதத்தில் 16 சின்னங்கள்
  X

  லட்சுமி பாதத்தில் 16 சின்னங்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆன்மிக உலகில் திருவடி எனப்படும் ‘ஸ்ரீபாத’ வழிபாடும் ஒன்று. லட்சுமியின் பாதத்தில் உள்ள 16 சின்னங்களைப் பற்றியும், அவற்றால் என்ன பலன் என்பதையும் பார்க்கலாம்.
  லட்சுமியின் பாதத்தில் உள்ள 16 சின்னங்களைப் பற்றியும், அவற்றால் என்ன பலன் என்பதையும் இங்கே பார்க்கலாம்.

  இடது பாதம் :

  * வில், அம்பு - லட்சியத்தை நோக்கிய பார்வைக்காக..

  * மீன் - வளம் மற்றும் நலம் ஆகியவற்றுக்காக..

  * கும்பம் - விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக..

  * சந்திரன் - ஒளி பொருந்திய தூய எண்ணங்களுக்காக..

  * திலகம் - வெற்றியை குறிப்பிடக்கூடியதாக..

  * முக்கோண வடிவம் - நிச்சய வெற்றிக்காக..

  * சக்கர ரேகை - சர்வ மங்களங்களையும் குறிப்பிடும் சின்னம்..

  வலது பாதம் :

  * ஸ்வஸ்திக் - ஞானம் மற்றும் வளம் கிடைக்க..

  * சக்கரம் - தீயவற்றை அழிக்க..

  * சங்கு - சக்தி மற்றும் வெற்றிக்காக..

  * சூரியன் - சகல காரிய வெற்றிக்காக..

  * கும்பம் - விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக..

  * துவஜம் எனப்படும் கொடி - சரியான பாதையை காட்டுவதற்காக..

  * வஜ்ராயுதம் - லட்சியத்தை தவறாது அடைவதற்காக..

  * தாமரை - செல்வத்தை குறிக்க..

  * திரிசூலம் - மும்மூர்த்திகளையும் குறிப்பிட..
  Next Story
  ×