என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மருதமலை முருகனுக்கு செய்யும் அபிஷேகப் பொருளும், பலன்களும்
Byமாலை மலர்28 Sep 2016 7:26 AM GMT (Updated: 28 Sep 2016 7:26 AM GMT)
மருதமலை முருகனுக்கு எந்த பொருளால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை கீழே பார்க்கலாம்.
மருதமலை முருகனுக்கு எந்த பொருளால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்ற விவரம் வருமாறு:-
பொருள் பலன்
1. நன்னீர்-தூய்ப்பிக்கும்
2. நல்லெண்ணெய்- நலம் தரும்
3. பச்சரிசிமா- கடன் தீரும் பாபநாசம்
4. மஞ்சள் தூள்- நல்நட்பு வாய்ப்பிக்கும் அரசுவசியம்
5. திருமஞ்சனத்தூள்- நோய் தீர்க்கும்
6. பஞ்சகவ்யம்- தீதழிக்கும் ஆன்மசுத்தி
7. பசும்பால்- நீண்ட ஆயுள் தரும்
8. பசுந்தயிர்- மகப்பேறு வாய்க்கும்
9. பஞ்சாமிருதம்- தீக்காயுள், வெற்றி தரும்
10. தேன்- சுகம் சங்கீத விருத்தி
11. நெய்- சுகவாழ்வு, மோட்சம்
12. சர்க்கரை- எதிரியை ஜெயிக்கும்
13. இளநீர்- நல் சந்ததியளிக்கும்
14. கருப்பஞ்சாறு- ஆரோக்கியமளிக்கும்
15. நார்த்தம்பழம்- சந்ததி வாய்க்கும்
16. சாத்துக்குடி- துயர் துடைக்கும்
17. எலுமிச்சை- யமபய நாசம், நட்புடை சுற்றம்
18. திராட்சை- திட சரீரம் அளிக்கும்
19. வாழைப்பழம்- பயிர் செழிக்கும்
20. மாம்பழம்- செல்வம், வெற்றி தரும்
21. பலாப்பழம்- மங்களம் தரும் யோக சித்தி
22. மாதுளை- பகை நீக்கும், கோபம் தவிர்க்கும்
23. தேங்காய் துருவல்- அரசுரிமை
24. திருநீறு- சகல நன்மையும் தரும்
25. அன்னம்- விளை நிலங்கள் நன்மை தரும்
26. சந்தனம்- சுகம், சுவர்க்க போகம் தரும்
27. பன்னீர்- சருமம் காக்கும்
28. கும்பஜலம்- பிறவிப்பயன் அளிக்கும்
29. சந்தாபிஷேகம்- நலம் எல்லாம் அளிக்கும்
30. ஸ்வர்ணம் (அ) ரத்னாபிஷேகம் - சகல சவுபாக்கியமும் கிட்டும்
Next Story
×