என் மலர்

  ஆன்மிகம்

  முத்தியால்பேட்டை பொன்னுமாரியம்மன் கோவில் பிரமோற்சவ விழா நாளை தொடங்குகிறது
  X

  முத்தியால்பேட்டை பொன்னுமாரியம்மன் கோவில் பிரமோற்சவ விழா நாளை தொடங்குகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முத்தியால்பேட்டை வேலாயுதம்பிள்ளை நகர் பொன்னுமாரியம்மன் கோவில் பிரமோற்சவ விழா நாளை தொடங்குகிறது.
  புதுவை முத்தியால்பேட்டை வேலாயுதம்பிள்ளை நகர் பொன்னுமாரியம்மன் கோவிலில் 81-வது ஆண்டு பிரமோற்சவ விழா நாளை  (20-ந் தேதி) மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை மற்றும் வாஸ்து சாந்தியுடன் தொடங்குகிறது.

  மறுநாள் (21-ந் தேதி) மாலை 4 மணிக்கு பிரமோற்சவ கொடியேற்று விழா நடக்கிறது. இரவு 7 மணிக்கு மங்களகிரி விமானத்தில் அம்மன் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

  29-ந் தேதி பிற்பகல் 2 மணிக்கு செடல் உற்சவமும், மாலை 5 மணி அளவில் தேர் உற்சவமும் நடக்கிறது. வருகிற 31-ந் தேதி வரை நடைபெறும் இந்த விழா நாட்களில் தினமும் விசே‌ஷ பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

  31-ந் தேதி காலை 11 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6 மணிக்கு கொடியிறக்கமும், இரவு 8 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.

  Next Story
  ×