என் மலர்

  ஆன்மிகம்

  பெருமாளின் வித்தியாசமான பலவித வடிவங்கள்
  X

  பெருமாளின் வித்தியாசமான பலவித வடிவங்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சில இடங்களில் பெருமாள் வித்தியாசமான காணகிடைக்காத வடிவங்களில் காட்சி அளிக்கிறார். அவை என்னவென்று பார்க்கலாம்.
  * குருவாயூரில் குழந்தை வடிவில் வீற்றிருந்து பெருமாள் அருள்பாலிக்கிறார்.

  * திருக்கோவிலூரில் மூலவரான பெருமாள், இலுப்பை மரத்தால் ஆனவர்.

  * காரமடையில் லிங்க வடிவத்தில் காட்சி தரும் பெருமாளை தரிசனம் செய்யலாம்.

  * கருங்குளத்தில் மூன்றடி உயரம் உள்ள சந்தனக் கட்டை வடிவில் பெருமாள் அருள்புரி கிறார்.

  * திருப்பாற்கடல் என்ற ஊரில் ஆவுடையார் மீது சிவலிங்கத்திற்கு பதிலாக பெருமாள் நின்று கொண்டிருக்கிறார்.
  Next Story
  ×