என் மலர்

  சினிமா செய்திகள்

  பிரபல மலையாள நடிகை மாரடைப்பால் மரணம்
  X

  அம்பிகா ராவ்

  பிரபல மலையாள நடிகை மாரடைப்பால் மரணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கும்பிளாங்கி நைட்ஸ் என்ற படத்தில் நடித்தவர் அம்பிகா ராவ்.
  • இவர் கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார்.

  மலையாள திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அம்பிகா ராவ். கும்பிளாங்கி நைட்ஸ் என்ற படத்தில் நடித்ததன் மூலம் மலையாள ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றார். அதன்பின்பு மீசை மாதவன், தமாஷா, சால்ட் அன்ட் பெப்பர், ராஜமாணிக்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

  அம்பிகா ராவ்

  அதோடு பல படங்களில் அசோசியேட் டைரக்டராகவும் இவர் பணிபுரிந்தார். கொச்சியை சேர்ந்த அம்பிகா ராவ் கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். நேற்றிரவு திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உடனடியாக அவரை உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன்இன்றி அம்பிகா ராவ் பரிதாபமாக இறந்தார். அவர் இறந்த தகவல் அறிந்த மலையாள திரையுலகினர் பலரும் அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

  Next Story
  ×